Thunderkaaran Mp3 Song Download By Anirudh Ravichander, Hiphop Tamizha Free 2023. Best Dance Song Thunderkaaran Mp3 Download in 320Kbps For Free. Thunderkaaran Song in voice of Anirudh Ravichander, Hiphop Tamizha, Music By Hiphop Tamizha, and Lyrics By Vivek.

Thunderkaaran Mp3 Song Download Anirudh Ravichander, Hiphop Tamizha
Thunderkaaran Lyrics
கோவக்காரன்... சண்டக்காரன்...
கருப்புசாமி பெத்த பேரன்...
Wondar-காரன்...
Thunder-காரன்...
மாஸ்க போட்ட மின்னல் வீரன்...
கோவக்காரன்... சண்டக்காரன்...
கருப்புசாமி பெத்த பேரன்...
Wondar-காரன்...
Thunder-காரன்...
மாஸ்க போட்ட மின்னல் வீரன்...
மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா...
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் .
மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா...
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் .
(மா... மாயண்ணே வந்துருக்காக... மாப்ள மொக்கசாமி வந்துருக்காக.. மற்றும் நம் உறவினர்கள்-லாம் வந்துருக்காக...
வாம்மா மின்னல்...)
நீரும் நெருப்பும் இவன் டாயி...
இவன் டாயி... இவன் டாயி
ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி...
கவ்பாயி.. கவ்பாயி..
காத்து இவனுக்கு எம்பிளாயி..
எம்பிளாயி.. எம்பிளாயி..
கால் பண்ணுவா மகமாயி...
(என்னப்பா.. என்னாச்சி)
ஊரு ஃபுல்லா கேப்மாரி..
கேப்மாரி, கேப்மாரி ..
காப்பாத்துமா கருமாரி
கருமாரி.. கருமாரி..
(அம்மா தாயே..)
சில டைம் நாங்க தடுமாறி..
தடுமாறி.. தடம் மாறி...
ஆனா வம்ப கொடுப்போம் வேற மாறி..
மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா...
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான்...